தமிழ் இலக்கியம்
1.1 இலக்கியம்
J மனிதனின் மொழியோடு தொடர்புடையது, மனிதன் சிந்தனைக்கும் உணைவுக்கும் கற்பனைக்கும் அமைவது, ஒரு குறிப்பிட்ட வடிவம் கொண்டது.
J கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், கட்டுரை, வசனக்கவிதை.
J நாட்டுப்புறப்பாடல், விடுகதை
1.1.1 வறையறை
இலக்கியம் = இலக்கு + இயம்
இலக்கு - இலச்சியம்
இயம் -இயம்புதல்
@உயரியக் கொள்கையைச் செழுமையுடன் எடுத்துக் கூறுவது ஆகும்.
@ சமுதாயத்தை உருப்படுத்தும் உயர்ந்த கருத்துகளை மக்கள் உல்ளத்தைக் கவர்வதாய் அமைவது.
@ மக்களுக்கு பொதுவாö பயன்படும் பொருளை உடையதாய் இனிய வகையில் சொல்லப்படுவதாய் இருக்க வேண்டும்.
@ சொற்கட்டுச் சிறந்து இன்பம் பெற்றிருத்தல் வேண்டும்.
@ மக்களிடையே வாழ்க்கை நிகழ்ச்சிகளைî செய்யுள்களாகவோ நூல்களாகவோ படிப்போர் உள்ளத்தைக் கொள்ளைக்கொண்டு, அவரது வாழ்க்கையிம் வழிபடுத்த வல்லவை செம்மையான இலக்கணம்.
1.1.2 இலக்கியத் தோற்றம்
F மக்கள் தம் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் எடுத்துக்காட்ட விழதலே இலக்கியத் தோற்றத்திற்குக் காரணமாகும்.
F மக்கள் தம் கருத்துகளைப் பிறருக்கு எடுத்துக் கூறி, பிற எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அறிந்து கொள்வதில் விருப்பம் கொள்கின்றனர்; கண்டு இன்புறுகின்றனர். அவற்றைப் பிறருக்குக் கூறி படிப்பினையை உணர்த்துகின்றனர். இதனால்தான் சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை போன்ற காôபியங்கள் பிறந்தன.
F ‘கார்டினல் நியூமன்’ என்பவர், உள்ளத்தைத் திறப்பதற்கும், திருத்துவதற்கும்,செம்மைபடுத்துவதற்கும், புரிந்து கொண்டு படிôபதை உள்வாங்கி, தவறுகளிø போக்கும் வன்மை உண்டாவதற்கும், பிறரை நல்வழிபடுத்துவதற்கும் இலக்கியம் பயன்படல் வேண்டும் என்கிறார்.
1.1.3 பல்வேறு அறிஞர்களின் கருத்துகள்
v ரெனவெல்லக், ஆஸ்ட்டின் வாரென்
கற்பனையோடு தொடர்புடையதாய் உள்ளத்தையும், ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களின் பண்பாட்டுக் கருத்துகளைத் தாங்கி வருதல்.
v ஹட்சன்
வாழ்க்கையில் மனிதர்கள் கண்டவை; அனுபனவித்தவை; உடனடியாகக் கவர்ச்சி ஊட்டுபவை; சிந்தித்தவை; உணர்ந்தவை ஆகும்.
v டாக்டர் ச்.வே. சுப்பிரமணியன்
இலக்கு + இயம். தொல்காப்பியத்தில் காணப்படுகிறது.
இலக்கு ; விளக்கம், நோக்கம், கொள்கை, குறிக்கோள்.
இயம் ; ஒலிப்பது, கூறுவது, வெளிப்படுத்துவது
- நம் குறிக்கோள்களையும் கொள்கைகளையும் இயம்புவது- விளக்குவது இலக்கியம் என்கிறார்.
1.1.4 இலக்கியத்தின் சிறப்புகள் / பயன்கள்
· சொற்சுவை உணர்வதற்கு
· பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு
· பொருட்சுவை உண்டாவதற்கு
· நன்னெறிகளை வளர்ப்பதற்கு
· படைப்பாற்றல் திறன் வளர்ப்பதற்கு
· இறையுணர்வை ஊட்டுவதற்கு
· உணர்ச்சியைத் தூண்டுவதற்கு
· கற்று மகிழ்வதற்கு
· கருத்துணர் ஆற்றலை வளர்ப்பதற்கு
· முருகியல் உணர்வைச் சுவைப்பதற்கு
· நாட்டுப்பற்றை வளர்ப்பதற்கு
· மொழியாற்றலை மேம்படுத்துவதற்கு
· இலக்கியப்பற்றை வளர்ப்பதற்கு.
1.2 இலக்கியக் கூறுகள்
உறுப்புகள் - கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம்
1.2.1 கருத்து
1.2.2 கற்பனை
· மÉக்கண்ணில் பொருள் காணுதல்
· உவமை உருவகம் முதலியவற்றால் பொருûகளை உருவாக்கிக் காணுதல்
· பிறருடைய மனநிலையை~ இன்பத்துன்பங்களை உணர்தல்
· வெவ்வேறாக உள்ள பொருள்களை இயைத்துக் காணுதல்.
· வாழ்க்கையின் அனுபவத்தை வெவ்வேறுவகையில் அமைத்துக் காணுதல்.
· பொருள்களை உள்ளவாறே உணரும்போது, மாறுபட்ட பொருள்களை நிறுத்தக் காணல்.
1.2.3 உணர்ச்சி
· நியாயமான, தக்க உணர்ச்சி, நல்ல காரணத்திற்காக நல்ல வகையில் அமைவது.
· ஆற்றலுள்ள உணர்ச்சி; ஆசிரியரின் உள்ளத்து உண்மையை ஒட்டியது; ஆழம் உடையது.
· தொடர்ந்து ஒரு நிலையாக அமையும் உனர்ச்சி; பொருந்ததாதும் வேண்டாததும் இடையில் புகாதவாறு அமைவது; வலிந்து கொñடு வரப்படாமல் இயல்பாக அமைவது.
· வாழ்க்கையில் பல கோணங்களை விளக்குமாறு பலவகை உணர்ச்சிகள் கூடி அமைதல்
· மிக விழுமிய உணர்ச்சியாய் அமைதல்; பொருள்கள் காரணமாகவோ, புலனின்பம் காரணமாகவோ அமையும் உணர்ச்சிகளைவிட உயர்வுடையதாய். நீதியின் காரணமாகவோ அறத்தின் காரணமாகவோ அமைதல்.
1.2.4 வடிவம்
1.3 தமிழ் இலக்கிய அறிமுகம்
· சங்கக் காலம் ~ மூவேந்தராட்சி பொற்காலம்
· சோழர் காலம் - சோழ வேந்தர் ஆட்சி நற்காலம்
· தற்காலம் - குடியாட்சி மறுமலர்ச்சி ஆட்சி காலம்
· சங்க மருவிய காலம் ~ இருண்ட காலம்
· பிற்காலம் ~ வறண்ட காலம்
v சங்க காலம் (கி.மு. 500 - கி.பி.200)
ü எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சமுதாயப்பாடல்களாக அமைந்தன.
ü பாடற்பொருளாகì காதலும் வீரமும் அமைந்தன.
ü புறமாகிய இயற்கை சூழலும், அகமாகிய அன்றாட வாழ்வு முறையும் நிலையாகக் கொண்டு, அகம், புறம் எனும் இரு திணைகளாகத் பிரிக்கப்பட்டன.
ü இக்கால பிற்பகுதியில் தொல்காப்பியம், பதினெண் மேற்கணக்கு நூல்கள் விளங்குகின்றன.
v சங்க மறுவிய காலம் (கி.பி.200 - 600)
ü இருண்ட காலம் எனலாம்
ü பதினெண் கீழ்க்கணக்கு தோன்றின. அவை ..திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது, களவழி நாற்பது ஆகும்.
v பல்லவர் காலம் (கி,பி. 600 - 900)
ü பக்தி இலக்கிய காலம் அல்லது சைவ வைணவ காலம் எனலாம்.
ü சைவ சமயத்தை வளர்த்த சிவனடியாளர்களான திருஞானசம்பந்தர், திருநாவுகரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகும்.
ü பன்னிரு திருமுறைகளில் இவர்கள் பாடிய பாமாலைகள் எட்டு திருமுறைகளாகும்.
ü திருமூலர் இயற்றிய திருமந்திரம் வெளிவந்தது.
ü காரக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி இயற்றியவர்.
v சோழர் காலம் (கி.பி 900 - 1300)
ü காப்பியக் காலம் எனலாம்.
ü ஐம்பெருங்காப்பியங்கள் தோன்றின.
ü ஐஞ்சிறுகாப்பியங்கள் - உதய குமாரகாவியம், நானக்குமார காவியம், யாசோதர காவியம், சூளாமணி, நீலகேசி தோன்றின.
v நாயக்கர் காலம் (கி.பி.1300 - 1750)
ü பிரபந்த காலம் அல்லது உரையாசிரியர் காலம் எனக் குறிகலாம்.
ü சிற்றிலக்கியங்கள் அதிகமாகத் தோன்றின.
ü மாணிக்கவாசகர் திருகோவையார் என்ற நூலை அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதி பொருள்கள் அமைந்துள்ளன.
v சேதுபதிகள் காலம் ( 1750-1947)
ü நாயக்கர், மராத்தியர் ஆட்சியில் மொழிக்கு முதன்மை தந்தவர்.
v ஐரோப்பியர் காலம் ( 1750 – 1947)
ü சமயக் கலப்புக் காலம் அல்லது உரைநடைக்காலம் என்பர்.
v தற்காலம் 1750 – 2000)
ü மறுமலர்ச்சிக் காலம் எனலாம்.
ü சொற்பொழிவு நூல்கள், உரைநடை, கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கருத்தரங்கம், ஆய்வரங்கம், குழந்தை இலக்கியம், கடித இஅல்க்கியம், தன் வரலாறு, வாழ்க்கை வரலாறு, இலக்கியத் திரனாய்வு, இலக்கிய வரலாறு, கவிதை, சிறுகதை, புதினம் போன்றவை வளர்ச்சிக் கண்டுள்ளது.